Wednesday, June 8, 2011


உனக்கான ஆசைகளுக்காக
என்னோடு நீ சண்டை இடும்
போதும் அன்பாய் கேட்க்கும்
போதும் உதடுகள் சொல்ல
மறுக்கும் வார்த்தையை
எந்தன் உள்ளம் சொல்லுமடா
அது அறியாமலே நமக்குள்
சண்டை வந்துவிடுகிறது
i love u daaa cellam ♥ ♥ ♥
v.m.j.gowsi

No comments:

Post a Comment