Monday, June 13, 2011


என்னை வெறுப்பேற்ற நீ
செய்திடும் உன் செல்ல
சேட்டைகள் பிடிக்காதபோதும்
உதட்டில் புன்னகையுடனே
கேட்டு ரசிப்பேன் உந்தன்
பேச்சில் நான் துலைந்து போக
உந்தன் குரல் தானே எனக்கு
உதய ராகம் !!!
v.m.j.gowsi

No comments:

Post a Comment