Thursday, June 9, 2011


உன் பாசத்துக்காக ஏங்கி
வாழ்வதை விட எனக்கென்று
தனி உலகம் அமைத்து கோபம்
பாசம் நேசம் காதல் வெறுப்பு
எல்லாத்தையும் மறந்து
ஒரு பைத்தியமாய் வாழ்ந்து
விட்டு போகலாம் ..........
v.m.j.gowsi

No comments:

Post a Comment