
உன்னோடு நிஜத்தில் சந்தோசமாய்
பேசியதை விட உன்னோடு கனவிலும்
நினைவிலுமே அதிகம் சந்தோசமாய்
இருந்திருக்கேன் ....நிஜங்களை விட
நினைவுகளில் என் மீது உண்மையான
அன்புடன் இருக்கிறாய் உந்தன்
நிஜங்கள் வேண்டாம் எனக்கு நினைவுகளும்
கனவுகளும் போதுமடா ..........
v.m.j.gowsi
No comments:
Post a Comment