Monday, June 13, 2011


உந்தன் மனைவியை உந்தன்
அடிமையாய் உன் கைவிரல்
பிடித்து உன் தோல் சாய்ந்து
என் கையை நீ அணைக்கும்
வேளையில் என் துன்பம்
மறந்து வாழ்ந்து விட
ஏங்குதடா என் மனசு
வாழ வாழ்க்கை இல்லாத
போதும்
i miss u daa kuttyyyyy
v.m.j.gowsi

No comments:

Post a Comment