Thursday, June 9, 2011


உனக்கு என்னில் உண்மையான
அன்பிருந்திருந்தால் எனக்காக
உந்தன் எண்ணங்களை மாற்றி
இருப்பாய் .எந்தன் பாசத்தை
கொல்லும் சுயநலவாதி
ஆகி இருக்க மாட்டாய்...........
v.m.j.gowsi

No comments:

Post a Comment