Thursday, June 9, 2011

காதல் திருக்குறள் வடிவிலே
இருக்க வேண்டும் எப்போதும்
ஆமா ஒருவனுக்கு ஒருத்தியாய்
இரு வரி திருக்குறளாய்..
v.m.j.gowsi

No comments:

Post a Comment