Monday, June 13, 2011


என்னவனே நீ மட்டும் எந்தன்
அருகில் இருந்துவிடு நான்
கவி எழுதுவதையே
நிறுத்திவிடுகிறேன் ..ஆமா
எந்தன் உயிர்க்கவி என்னருகில்
இருக்கும் போது தமிழ் கவி
எனக்கு எதற்கு ???
v.m.j.gowsi

No comments:

Post a Comment