Saturday, June 11, 2011


வாழ்க்கை பாதையை நேராக
அமைத்து விடு இறைவா ..
பார்த்தாயா ?என் கனவுகளின்
விழிப்பில் என் விழிகள் கலங்கி
நிற்பதை நிஜங்கள் இல்லாததால்
எந்தன் கவிதையில் கூட
சந்தோசங்கள் இல்லை என்னவன்
நினைவுகள் கவிதையில்
அழுவதை பார்த்தாயா ?
இறைவா உன் படைப்பில்
ஏன் இப்படி ஒரு படைப்பு .........
v.m.j.gowsi

No comments:

Post a Comment