Friday, June 10, 2011


என்மீது நான் கொண்ட
வெறுப்பே நான் உன்னை
விட்டு விலக காரணம்
உன்னை ஒருபோதும்
வெறுத்து விலகமாட்டேன்
என்னவனே !!! உயிருள்ளவரை
உந்தன் நலம் வேண்டி
வாழ்ந்திடுவேன் நீ கொடுத்த
சத்தியம் என்னும் ஆயுளுடன்
என் ஆயுளானவனே!!!
v.m.j♥ gowsi

No comments:

Post a Comment