Thursday, June 9, 2011


வலியை கொடுத்து அழுது
கொண்டுதான் புது உயிர்
உலகுக்கு வருகிறது ....
ஆமா அந்த வலியிலும்
தாய் பிள்ளை முகத்தை
பார்த்து வலி மறந்து
சிரிக்கலையா ?நானும்
இன்று அவ்வாறே என்னவனே
உன் புகைப்படம் மட்டும்
போதும் சிரித்து வாழ்ந்து
விடுகிறேன் ......நீ வேண்டாம் .............
v.m.j.gowsi

No comments:

Post a Comment