Saturday, June 11, 2011


என் கவிக்குள் வாழும் என்
காதலனே !!! நாம் எழுதிய
காதல் கவியை விதி தப்பாக
மாற்றி விட்டது ...
தூங்கிய நாட்கள் நினைவிருக்கு
தூங்காத நாட்கள் நினைவில்
இல்லை ...தூங்காத நாட்களே
அதிகமானதால்

No comments:

Post a Comment