Monday, June 13, 2011


எந்தன் நடமாடும் அன்புத்தெய்வமே !!!
உந்தன் கருவறை தேடி நான் வரும்
நாள் வருமா ? இல்லை உன்னையே
உயிராய் எண்ணி வாழ்ந்திடும்
பாசப்பாவி இவளை தேடி நீயே வருவியா ?
காத்திருக்கேன் என் தாயானவனே
தெய்வதரிசனத்துக்காக ................
v.m.j.gowsi

No comments:

Post a Comment