Thursday, June 9, 2011


உன்மீது கொண்ட அன்பால்
என்மீது நீ காட்டிய அன்பாலும்
உனக்காக ஆயிரம் கவி படைத்து
விட்டேன் ..உன்னால் தான்
என் வாழ்க்கை கவி தொலைந்தது
என்பதையே மறந்து ஆம் என்
வாழ்கையை விட உன் மீது
நான் கொண்ட அன்பு அதிகமடா
புரிந்துகொள் .......
i love u daaaaa
v.m.j.gowsi

No comments:

Post a Comment