Monday, June 13, 2011


தூங்கும் போதாவது கண்ணீர்
மறந்து உன் நினைவுடன்
தூங்கணும் என்றே தூங்குவேன்
நீயோ கனவில் வந்து கண்
கலங்க வைக்கிறாய் நிஜமாக
விடியும் நேரம் கண் விழித்தால்
கன்னத்தில் கண்ணீர் உந்தன்
கனவாலே !!!!நினைவாலும்
கண்ணீர் கனவாலும் கண்ணீர்
நிஜங்கள் இல்லாததால் !!!
v.m.j.gowsi

No comments:

Post a Comment