v.m.j♥ gowsi
Thursday, June 9, 2011
உன்னை தெரியாத போது
தெரிந்து கொள்ளும் எண்ணம்
கூட இல்லாமல் நேசித்தேன்
நீ என்னை விட்டு விலகிய
பின்பு தெரிந்து கொள்ள
உன்னை தேடினேன் ...
ஏன் தெரியுமா ?நீ அன்பால்
என் தாயாகி விட்டாய்
தாய் முகம் தேடும்
குழந்தையடா நானும்
இங்கே !!!!
v.m.j.gowsi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment