Thursday, June 9, 2011


கடவுள் இருப்பதாய் எண்ணி
பலமுறை வேண்டி நின்றேன்
நின்மதியை அன்பை பாசத்தை
ஏனோ கண்ணீரை மட்டுமே
தந்து விடுகிறார் கடவுள்
கண்ணீருக்கே என்னை
விற்றிருப்பார் போலும் ........
v.m.j.gowsi

No comments:

Post a Comment