Saturday, June 11, 2011


இந்த உலகம் மிகவும்
பெரியது ஆனா நீ
எந்த மூளையில் இருந்தாலும்
உந்தன் நெஞ்சுக்குள் நான்
மட்டும் இருக்கும் சந்தோசம்
போதுமடா நான் உன்னை
நினைத்து வாழ ..........
v.m.j.gowsi

No comments:

Post a Comment