Thursday, June 9, 2011

என் நினைவுகள் உன்னோடு
வாழ்வதால் நானும்
உன்னுடனே வாழ்கிறேன்
என்ற நம்பிக்கையில்
என்னவனே நானும் இங்கே
உயிரோடு வாழ்கிறேன்
v.m.j.gowsi

No comments:

Post a Comment