Thursday, June 9, 2011


தலையணையை அணைத்து
தூங்காதே எனக்கு கோபம்
வருகிறது ..நான் இருக்கும்
இடத்தில் தலையணை இருந்து
உந்தன் அன்பு பாசம் முத்தம்
எல்லாம் பெற்றுகொள்கிறதே
v.m.j.gowsi

No comments:

Post a Comment