Tuesday, June 14, 2011


உனக்காக அழுதழுது
கண்கள் வலித்தாலும்
கண்ணீர் வற்றவில்லை
உன்னை நேசித்துக்கொண்டே
இருப்பதால்!!!

உனக்காக எழுத எழுத
தமிழில் நான் அறியா
புது புது வார்த்தைகள்
எல்லாம் தேடுகிறேன்
உன்னை பற்றி இன்னும்
எழுத என்னுள் ஆணிவேரானவனே!!!
v.m.j.gowsi

No comments:

Post a Comment