Tuesday, June 14, 2011


உன்னோடு வாழும் வரம்
இல்லை என்றால் என்ன
உந்தன் இதயத்தில் நீ
காணும் பொருட்களில்
எல்லாம் நான் வாழும்
வரம் பெற்றுவிட்டேனே !!!
இனி யாருக்கும் கிடைக்காது
அந்த வரம் அது நானறிவேன்
என் உயிரே !!!
v.m.j.gowsi

No comments:

Post a Comment