Wednesday, June 15, 2011


உன் புன்னகையில் மறைந்த
என் கண்ணீர்கள்
உன் பேச்சில் மறந்த
என் துன்பம்
மரணிக்க துடித்தபோதுநீஎனக்கு
கொடுத்த உயிர்
மறந்து விடவே முடியாத
உன் நினைவு
மரணிக்கு முன் நான் வேண்டி நிற்கும்
உன் தரிசனம்
எல்லாமே என்னிடம் கவிதைகளாய்
என் அன்னையே !!!
என் அன்பே என் உயிரானவனே
நீ எனக்கு அன்னைதானே ?
v.m.j.gowsi

No comments:

Post a Comment