
உண்மையான பாசம் அறியாத
ஒரு ஜீவன் நானடா ....உன்னாலே
உண்மையான பாசம் மட்டுமில்லை
தாயன்பையே அறிந்தேனடா ....
இன்று நீயோ என்னை நீங்கி
சென்று பாசத்துக்காய் ஏங்கும்
பாவி ஆக்கி விட்டாயேடா ...
உன்னாலே உந்தன் பாசத்தை
இழந்ததாலே உறவுகள் இருந்தும்
அனாதையாய் நானும் இங்கே ......
v.m.j.gowsi
No comments:
Post a Comment