v.m.j♥ gowsi
Monday, June 13, 2011
சித்திரையில் வெயில் வரும்
கார்த்திகையில் மழை வரும்
ஆடியிலே காற்றடிக்கும்
மார்கழியில் குளிரடிக்கும்
ஆனா எப்போதும் என் மனசில்
உன் நினைவு மாறாமல்
வாழ்கிறது ...........
v.m.j.gowsi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment