Thursday, June 9, 2011


என்னவனே உன்னாலே கண்ணீர்
சிந்தும் போதெல்லாம் ஜோசிப்பேன்
உனக்காக கண்ணீர் சிந்த கூடாது
நீ இன்றி நான் வாழனும் என்று
ஆனா உன்மீது கொண்ட பாசம்
எங்கே விட்டது என்னை நெஞ்சத்தில்
வலியாக மாறி உனக்காக கண்ணீர்
சிந்தி விடுகிறதே !! உன் மீது
கொண்ட அன்புக்காக நான்
கோழை ஆவதிலும் பெருமை
தானடா
v.m.j.gowsi

No comments:

Post a Comment