Thursday, June 9, 2011


உந்தன் முகம் காணாத
வரை உன் நினைவுகளின்
சங்கமத்தில் நின்மதியாய்
கழிந்ததடா என் நாட்கள்
என்று உன் முகத்தை
பார்த்தேனோ அன்று முதல்
என் இதயம் வேதனையின்
உச்சியில் குமுறுதடா........
v.m.j.gowsi

No comments:

Post a Comment