
விதியே தாய் இன்றி அனாதையாக்கி
இருந்தால் சில நேரம் என் மனசை
நான் தேற்றி இருப்பேன் எனக்கு
தாய் இருந்தும் என்னை பாசத்துக்கு
ஏங்கி மிதிபடும் அனாதையாக்கி
விட்டாயே என்ன பாவம் செய்தேன்
நான் எப்போதும் என்னை துன்பபடுத்தி
அதில் எல்லோரும் சுகம் காண்கின்றனரே !!!!
v.m.j.gowsi
No comments:
Post a Comment