Wednesday, June 8, 2011


எந்தன் துணைவன் ஆவாய்
என்று எண்ணியே உனக்குள்
நான் வந்தேன் நீயோ பிரிந்து
எந்தன் தாயானவன் ஆகி
விட்டாய் .....
v.m.j.gowsi

No comments:

Post a Comment