
நீ சொல்கிறாய் நான் உன்னிடம்
பொய் சொல்லுவதாய் ....உந்தன்
இதயம் உன்னிடம் பொய் சொல்லுமா ?
என் இதயமே நீதானேடா !!!!!
நான் நாட்குறிப்பு (டைரி )எழுதி
நீ அறிந்திருக்கிறாயா ? நீ இருக்கும்
போது எனக்கேன் நாட்குறிப்பு
எதுவானாலும் உன்னிடம்
தானே சொல்லிடுவேனே ..
v.m.j.gowsi
No comments:
Post a Comment