v.m.j♥ gowsi
Thursday, June 9, 2011
எப்போதுமே உந்தன் வார்த்தைகள்
என்னை காயப்படுத்தாது .........
நீ என் மேல் கோபப்படும்
அளவுக்கு நான் உன்னை
கோபப்படுத்தி விட்டேன்
என்று தான்
எந்தன் இதயத்துக்கு
வலிக்கும் உன் குழந்தை
தானே நான் உந்தன்
வேதனை மறந்து
என்னை மன்னிப்பாயா ?
v.m.j.gowsi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment