v.m.j♥ gowsi
Sunday, June 12, 2011
என்னவனே உந்தன் வார்த்தையில்
உயிர் பெற்றேன்
உன் அன்பில் நான் அறியா
தாய் பாசம் கண்டேன்
நீ புன்னகைத்து தலை அசைக்கும் அழகில்
என் வேதனை மறந்தேன்
உன் பாசம் இருந்த போதும் விதி பிரித்த
வேளை உயிரிருந்தும் பிணமானேன்
v.m.j.gowsi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment