v.m.j♥ gowsi
Monday, June 13, 2011
எந்தன் மனம் வேதனையில்
துடிக்கும் என்று தெரிந்தும்
என்னை வேதனையில்
துடிக்க விடுவதில் உனக்கு
ஒரு சுகம் என்று நானறிவேன்
உனக்காக துடிப்பதும் சுகம்
தானடா ........
v.m.j.gowsi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment