Thursday, June 9, 2011


விரும்பினேன்
விரும்புகிறேன் விரும்புவேன்
உந்தன் உண்மையான பாசத்தை
காத்திருந்தேன் காத்திருக்கேன்
காத்திருப்பேன் உந்தன் வரவுக்காய்
இல்லை வாழ்க்கைக்காய் .....
v.m.j.gowsi

No comments:

Post a Comment