v.m.j♥ gowsi
Thursday, June 9, 2011
எரிக்கபட்ட என் உணர்வுகள்
புதைக்கபட்ட என் பாசம்
அழிக்கபட்ட என் காதல்
மரிக்கபட்ட என் வாழ்க்கை
மறந்து போன என் புன்னகை
எல்லாமே உன் ஒருவனால்
தான் திருப்பி தர முடியும்
புரிந்து கொள் உணர்ந்து கொள் ......
v.m.j.gowsi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment