
நான் துடிப்பது தெரியாமல்
வார்த்தையால் வலியை
கொடுக்கிறாய் ..என் இதயம்
துடிப்பை நிறுத்திய பின்
எனக்காக வருந்தி விடாதே
அந்த நொடி முதல் நீ துடிக்க
தொடங்கி விடுவாய் ....
உந்தன் துடிப்புக்கு ஆறுதலாய்
அன்பு செலுத்த நானும்
இருக்கமாட்டேன் ...........
v.m.j.gowsi
No comments:
Post a Comment