Thursday, June 16, 2011


உன்னை என் கைவிரல்
தீண்ட கட்டி அணைத்து
எந்தன் இதழ் பதித்து
முத்தமிடவே நான்
விரும்புகிறேன் ....
ஆனா நீயோ எனக்கு
எட்டாத தூரத்தில்
அல்லவா இருக்கிறாய்
என் செல்லமே !!!
v.m.j.gowsi

No comments:

Post a Comment