v.m.j♥ gowsi
Wednesday, June 15, 2011
அன்னையின் கருவறையில்
சோகமும் தெரியாது
சந்தோசமும் தெரியாது
என்னவனே உந்தன்
இதயத்தில் இருக்கும்
போது பாசம் தெரிந்தது
வாழ்க்கை பிடித்தது
உன்னை பிரிந்த
பின்பு சோகம்
நிரந்தரமாயிற்று
வாழ்க்கை வெறுக்கிறது
v.m.j.gowsi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment