Monday, June 13, 2011


ஆயிரம் கவி படைத்துவிட்டேன்
ஆனால் நான் கவி படைக்க
கடவுள் எனக்காக படைத்த
அன்புக்கவி என் தாயானவனே
நீதானேடா.........
v.m.j.gowsi

No comments:

Post a Comment