v.m.j♥ gowsi
Saturday, June 11, 2011
உன்மீது பாசம் வச்சு
உள்ளத்தில் நேசம் வச்சு
உந்தன் பாசத்துக்காக
ஏங்கி தவித்த பாவி நான்
என் மீது உனக்கும் பாசம்
உண்டு ஆனா என் மனச
நோகடிக்கிறியே ??? வலிக்குதடா
v.m.j.gowsi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment