
விதியின் பாதையில் என்
வாழ்க்கை நாடகம்
அரங்கேறி நடிக்கிறது
இடையிலே என்னாலே
துன்பம் எதுக்கு என்
தாயானவனே !!! உந்தன்
கனவிலும் நினைவிலும்
கழிந்திடும் என் நாட்கள்
இறைவா உன்னிடம்
இப்போது வேண்டுவதெல்லாம்
என் தாயானவன் நினைவை
மட்டுமாவது எனக்கென்று
கொடுத்துவிடு ..........அதையும்
பறித்து விடாதே பாவி இவளிடம்
இருந்து ......
v.m.j♥ gowsi
No comments:
Post a Comment