Thursday, June 9, 2011


இறைவா நீ என் தலைவிதியை
படிக்கவிலையா ?துன்பம்
மட்டுமே என் வாழ்க்கையாய்
இருக்கிறதே ...இன்பமும்
துன்பமும் நிறைந்ததே
வாழ்க்கை என்கிறார்களே ..
எங்கே என் இன்பம் இறைவா
பார் பார்த்து எனக்கு அனுப்பிவிடு
v.m.j♥ gowsi

No comments:

Post a Comment