Sunday, June 12, 2011


உன்னால் வேதனை மறந்து
எப்படி சிரிக்க முடிகிறது
என்று கேட்க்கிறாயே
என்னவனே நான் கொஞ்சி
விளையாடும் எந்தன்
இதயக்குழந்தை நீ எனக்குள்
இருக்கும் போது என் சிரிப்புக்கு
என்ன குறையடா ???
v.m.j.gowsi

No comments:

Post a Comment