v.m.j♥ gowsi
Thursday, June 9, 2011
உந்தன் மனைவி ஆகும்
பாக்கியம் எனக்கில்லை ...
எந்தன் அன்பை உன்னிடம்
தந்து துணைவியானேன்....
துணையாகவும் நீ இல்லை
என்றால் நிரந்தரமாக
நான் தூயில்கிறேனடா
v.m.j.gowsi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment