v.m.j♥ gowsi
Tuesday, June 14, 2011
உறவு உறவு என்று நம்பியே
ஏமார்ந்து வாழ்வு வெறுக்கிறதே
உறவை வெறுக்க தெரியாத
பாவி ஆனதால் என்னையே
நான் வெறுக்கிறேன் ........
எந்தன் அன்பில் பாசத்தில்
வந்த ஏக்கத்தில் வந்த
வேதனையே இது ..........
v.m.j.gowsi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment