Wednesday, June 8, 2011


உன்னை விட்டு பிரியும்
நேரம் உன்னிடம் இருந்து
விடை பெற்றிருக்க மாட்டேன் ...
அப்போது உனக்கு எந்தன்
இந்தக்கவி நினைவில் வரட்டும்
உன்னவள் உன் மனம் என்னும்
சொர்க்கத்தை விட்டு மரணம்
என்னும் சொர்க்கத்தை அடைந்து
விட்டால் என்று ,...........
miss u my dear
v.m.j.gowsi

No comments:

Post a Comment