
ஏனோ எந்தன் சந்தோசம் என்னை
கண்டால் ஓடி ஒளிகிறது ....
எனக்கு சந்தேகமா இருக்கு என்
விதி என்னவென்று .....
நான் சிரித்து வாழவே
கூடாதா ????
தூங்கிய என் விழியால்
விழித்துவிட்டால்
எனக்கு பயமா இருக்கு
எந்த துன்பத்துக்காக கண்ணீர்
விட விழித்துக்கொன்டனோ
என்று ........
எந்தன் இன்பமே நீ எங்கே
சோகமாக இருக்க எனக்கு
பிடிக்கவில்லை ....
எவ்வளவு முயற்சி செய்தும்
இன்பத்தின் வாசல்
எனக்கு மட்டும் மூடியே
இருக்கு ........
கடவுளே உந்தன்
காலடியில் எந்தன்
உயிரையே சமர்ப்பிக்கிறேன்
நீ எனக்கு இன்பத்தை
மட்டும் தந்து விடு .....
v.m.j.gowsi
No comments:
Post a Comment