Wednesday, June 8, 2011


மரணிக்கும் நேரம் வந்தால்
நான் உன்னிடம் சொல்லாமலே
போய்விடுவேண்டா ?இதுவரை
எந்தன் வலிகளில் பங்கெடுத்த
உனக்கு மரண வலியையும்
நான் தர விரும்பவில்லை ...
v.m.j.gowsi

No comments:

Post a Comment