Wednesday, June 8, 2011


நான் உன்னை வெறுத்து விட்டேன்
என்று சொன்ன நொடி முதல்
என் விழிகள் என்னை வெறுத்து
விட்டது என்ன செய்தும் என்
கண்ணீரை நிறுத்த முடியவில்லை
காரணம் கேட்ப்போருக்கு பொய்யை
பதிலாய் குடுக்கிறேன் .........
v.m.j.gowsi

No comments:

Post a Comment