Wednesday, June 8, 2011


எனக்கு கண்ணாய் பிறந்தது
தன் தப்பா? இல்லை என்னை
உந்தன் கண்களாக்கியது இறைவன்
செய்த தப்பா ?என் கண்கள்
என்னிடம் கேட்க்கின்றன ....
அழுது அழுது அலுத்து
விட்டதாம் என் கண்களுக்கு .....
v.m.j.gowsi

No comments:

Post a Comment